ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2026-09-13 17:47 GMT
சங்கராபுரம்- தியாகராஜபுரம் செல்லும் சாலையில் உள்ள ஏரியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் ஏரியில் மழைநீரை சேமித்து வைக்க முடியாததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே ஏரியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்