குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-09-13 11:35 GMT

ராஜபாளையம் தாலுகா செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இப்பகுதியில் 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிலர் குடிநீரை பணம் கொடுத்து வாங்குகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்