சாயர்புரம் பேரூராட்சி ஏற்காடு தெருவில் வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.