ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி

Update: 2026-07-26 19:30 GMT

குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமம் உள்ளி ரெயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் மோசமான நிலையில் உள்ளது. தாகத்துக்கு குடிநீர் கிடைக்கவில்லை. காலை, இரவு என 4 ரெயில்கள் நின்று செல்கின்றன. எனவே ரெயில் நிலையத்தில் முறையான குடிநீர் வசதி செய்து கொடுக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ஜோதிகணேசன், வளத்தூர். 

மேலும் செய்திகள்