தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து லட்சுமிபட்டியில் பல ஆண்டுகளாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.