குடிநீர் கருவி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2026-08-02 16:28 GMT

திருச்சி ராஜாராம் சாலையில் உள்ள கே.கே.நகர் பஸ் நிலையத்தில் பயணிகளின் தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி அமைக்கப்பட்டது. ஆனால், இந்த குடிநீர் கருவி தற்போது எந்தவித பயன்பாடும் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, முடங்கி கிடக்கும் குடிநீர் கருவியை பழுதுநீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்