மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர்

Update: 2026-09-20 13:46 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளிகளை ஆய்வு செய்து மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்