செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளி ஆறு உள்ளது. இதில் பாலத்தின் கீழே குப்பைகள் நிறைந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு, கொடி தொல்லை அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.