குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2026-09-20 06:22 GMT

திருச்சி திருவெறும்பூர் கைலாஷ் நகர் 2-வது தெருவில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் குடிநீர் வீணாகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வீணாகும் குடிநீரை தடுத்து தடையின்றி வினியோகம் செய்யும் வகையில் பழுதான குடிநீர் குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்