குடிநீர் தேவை

Update: 2026-09-20 11:44 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் படந்தால் முனியசாமி கோவில் வடக்கு தெருவில் குடிநீர் வசதி போதிய அளவில் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தொலைதூரம் சென்று குடிநீர் எடுக்கின்றனர். ஒரு சிலர் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதி மக்கள் நலன் கருதி அப்பகுதியில் போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்