திருப்பத்தூர் அருகே புதூர்நாடு ரேஷன் கடை அருகே சிறு மின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அந்தத் தொட்டி உடைந்துள்ளது. சேதம் அடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், புதூர்நாடு.