வீணாகும் குடிநீர்

Update: 2026-08-02 15:15 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் வினியோகம் செய்யப்படும் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் அதிகளவில் செல்கிறது. இதனால் குடிநீர் வீணாகுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடைந்து கிடக்கும் குழாய் இணைப்பை சரி செய்யவும், குடிநீரை சேமிக்கவும் முன்வருமா?

மேலும் செய்திகள்