குடிநீர் தொட்டி பழுது

Update: 2022-09-18 11:03 GMT

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமம், முத்துநகர், வந்தவாசி- ஆரணி செல்லும் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புடன் கூடிய குடிநீர் தொட்டி செயல்படாமல் பழுதடைந்துள்ளது. இந்தக் குடிநீர் தொட்டியை சரி செய்து கொடுக்குமாறு ஊர் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

-இளங்கோவன் முத்துநகர், மும்முனி கிராமம்.

மேலும் செய்திகள்