வேலூர்-ஆற்காடு சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் அந்தத் தண்ணீர் சாலை ஓரம் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மார்ட்டின், வேலூர்.