குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2026-03-08 15:44 GMT

ஆறுமுகநேரி சாகுபுரம் பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அிதகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்