பழுதான மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி

Update: 2026-03-08 19:06 GMT

ஆரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.வி.நகரம் ஊராட்சியைச் சேர்ந்த சுபான்ராவ்பேட்டை கிராமத்தில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. தொட்டி, சுவர் சேதம் அடைந்துள்ளது. இதனால் இடிந்து விழும் அபாயம் உள்ளது. கிராமத்தில் வசிக்கும் 3 ஆயிரம் மக்கள் இந்தக் குடிநீர் தொட்டியை நம்பியே வாழ்த்து வருகின்றனர். பழுதான குடிநீர் தொட்டியை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, சுபான்ராவ்பேட்டை.

மேலும் செய்திகள்