குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2026-03-08 19:15 GMT

வேலூர் மாநகராட்சி 33-வது வார்டு வசந்தபுரம் ரெயில்வே கேட் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் கசிவு ஏற்பட்டு வீணாக வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. அதேபோல் 15-வது வார்டு விருதம்பட்டு மாணிக்கநாயக்கர் தெரு முனையில் வேலூர்-காட்பாடி சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஒ.ஜெ.கதிர்வேல், வேலூர்.

மேலும் செய்திகள்