பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையத்தில் உள்ள பாலத்தின் அருகில் குடிநீர் எடுத்துச் செல்லும் மிகப்பெரிய குழாய் இருக்கிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகி கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக கவனம் செலுத்தி குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.