பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

Update: 2026-03-08 19:40 GMT

திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெய்பீம் நகர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்தன், ஜெய்பீம்நகர்.

மேலும் செய்திகள்