கன்னிவாடியை அடுத்த கோம்பை பகுதியில் 12 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதுடன், கூடுதல் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் அவலநிலை உள்ளது. எனவே 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.