சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2026-03-08 14:24 GMT
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் இருந்து கீழாம்பூர் செல்லும் மெயின் ரோட்டில் விக்கிரமசிங்கபுரம் திரும்பும் வழியில் காசிவிசுவநாதபுரம் விலக்கு பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாகிறது. இதனை சரி செய்யஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்