பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

Update: 2026-03-08 19:08 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தென்முடியனூர்‌ கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் குடிநீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், தென்முடியனூர். 

மேலும் செய்திகள்