வீணாக செல்லும் குடிநீர்

Update: 2025-01-12 20:27 GMT

வேலூர் பெரியார் பூங்கா பின்பக்கம் உள்ள கோட்டை சுற்றுச்சாலை நடுவே, சாலையின் கீழே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. தண்ணீர் சாலையில் தேங்குவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குடிநீர் வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், வேலூர்.

மேலும் செய்திகள்