வீணாகும் குடிநீர்

Update: 2022-07-12 12:11 GMT



ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வீ.சி.மோட்டூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 4 மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் வீணாவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வி மணி, வீ.சி.மோட்டூர்.

மேலும் செய்திகள்