Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 April 2023 5:15 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#31667

ஊருக்குள் பஸ்கள் வராததால் மக்கள் அவதி

போக்குவரத்து

வேலூர் - சென்னை, சென்னை - வேலூர் இருமார்க்கமாக செல்லும் பஸ்கள் இரவு நேரங்களில் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா நகருக்குள் வருவதில்லை. இதனால் இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வாலாஜா டோல்கேட்டில் இறங்கி அதிக அளவில் பணம் செலவழித்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் பஸ்கள் ஊருக்குள் வந்து சென்றால், மக்களுக்கு பண விரயம் இருக்காது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 2:31 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#31627

அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்

மற்றவை

ராணிப்பேட்டை வாரச் சந்தைக்கு வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கும், விவசாயிகள், வியாபாரிகள் கொண்டுவரும் காய், கனி உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து சந்தையின் நுழைவு பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 1:34 PM GMT
Mr.Ramasamy | ஆம்பூர்
#31572

கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்சாலை

ஆம்பூர் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ரபீக் நகரில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக பணிகள் நடைபெறவில்லை. மசூதி பக்கத்தில் கால்வாய் பணி பாதியில் நிற்பதால் அதன் வழியாக செல்பவர்கள் கால்வாயில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக கால்வாய் பணியை முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 1:15 PM GMT
Mr.Ramasamy | கலசப்பாக்கம்
#31560

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

கலசபாக்கம் பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இன்றி சொடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் செல்போன்களுக்கு சிக்னல் கிடைப்பதில் தடங்கள் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செல்போன் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 April 2023 1:05 PM GMT
Mr.Ramasamy | வந்தவாசி
#31555

கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

வந்தவாசி நகராட்சி 23-வது வார்டில் தேன்அருவி நகர் முதல் தெருவில் கழிவுநீர்கால்வாய் இல்லததால் வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவு நீர் ரோட்டில் தேங்கி நோய் பரவும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் அமைத்து, ரோட்டில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 12:48 PM GMT
Mr.Ramasamy | ஆற்காடு
#29017

மூடியே கிடக்கும் சமுதாயக்கூடம்

மூடியே கிடக்கும் சமுதாயக்கூடம்மற்றவை

ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் விளாப்பாக்கம் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2007-2008-ம் ஆண்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஏழை எளிய மக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்ட இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி முட் புதர்கள் படர்ந்து மூடியே கிடக்கின்றன. இதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 12:30 PM GMT
Mr.Ramasamy | போளூர்
#29014

அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்

அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்போக்குவரத்து

கண்ணமங்கலம்-வேலூர் சாலையில் வல்லம் ஊராட்சி சந்தனக்கொட்டா பகுதியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பணம் வசூல் செய்யும் சுங்கச்சாவடியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல், பணம் வசூலிப்பதை மட்டுமே கடமையை செய்து வருகின்றனர். எனவே உடனடியாக அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 12:08 PM GMT
Mr.Ramasamy | ஜோலார்பேட்டை
#28992

குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்

குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்தண்ணீர்

ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்து சாலையில் தண்ணீர் தேங்கி வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 11:57 AM GMT
Mr.Ramasamy | திருப்பத்தூர்
#28984

பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள்

பூங்கா

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாடும் சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை அகற்றிவிட்டு புதிய உபகரணங்களை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 11:45 AM GMT
Mr.Ramasamy | அணைக்கட்டு
#28979

விபத்துகளை ஏற்படுத்தும் தடுப்புச் சுவர்

விபத்துகளை ஏற்படுத்தும் தடுப்புச் சுவர்சாலை

பெய்கை சமத்துவபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாயின் குறுக்கே சிறிய பாலம்உள்ளது. இந்த பாலத்தின் மேல் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த வழிசாக செல்லும் வாகனங்கள் இதன்மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டுவருகிறது. எனவே தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 11:42 AM GMT
Mr.Ramasamy | வேலூர் (வேலூர் தெற்கு)
#28978

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை ரோட்டில் குடிநீர் குழாய் பழுதை சரிசெய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் இந்தவழியாக செல்லும் சிறுவர்கள், முதியவர்கள் பள்ளத்தில் தவறிவிழும் நிலை உள்ளது. உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடந் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 5:06 PM GMT
Mr.Ramasamy | வாணியம்பாடி
#28917

விளக்குகள் எரிய வில்லை

மின்சாரம்

வாணியம்பாடி நகர பகுதியில் உள்ள 36 வார்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் மின்விளக்குகள் சரிவர எரிவது இல்லை. குறிப்பாக ஒன்று மற்றும் பத்தாவது வார்டுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் தெருக்களில் விளக்குகள் எரிவதில்லை. இதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை. விளக்குகளை எரியச்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick