வீணாக வெளியேறும் குடிநீர்
காட்பாடி கழிஞ்சூர் மெயின்ரோடு பகுதியில் இ.பி.காலனி பகுதியில் ஓரிடத்தில் குடிநீர் குழாய் உடைந்து, அதில் இருந்து தினமும் குடிநீர் வீணாக ெவளியேறிக்கொண்டு இருக்கிறது. வீணாகச்செல்லும் குடிநீரை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்வி, கழிஞ்சூர்.