திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் ஜெ.ஜெ.எம்.குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகளை நிறைவு செய்துள்ளனர். ஆனால், அவர்கள் பயன்படுத்திய குழாய்கள் அனைத்தும் தரமற்றதாக உள்ளது. இதை, அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும்.
-மகேஸ்வரன், துரிஞ்சாபுரம்.