தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ரெட்டைக்குளம் கிராமத்தில் சீனிவாச காலனியில் கடும் குடிநீர் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.