சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும்

Update: 2025-12-28 18:59 GMT

வேலூர் கொசப்பேட்டை பகுதியில் குடிநீர் வினியோகித்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் தெரிவிப்பது இல்லை. பொதுமக்கள் குடிநீர் இன்றி சிரமப்படுகின்றனர். கொசப்பேட்டை பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், கொசப்பேட்டை, வேலூர். 

மேலும் செய்திகள்