பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

Update: 2026-02-08 19:04 GMT

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அருகே சோளச்சூர் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஸ்வின், காக்கங்கரை.

மேலும் செய்திகள்