குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

Update: 2026-02-08 17:20 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோரம் பதிக்கப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்படுவதால் தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறி தேங்கி நிற்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்