கோவை சிறுவாணி மெயின்ரோடு காருண்யா நகர் அருகே செரும்புபள்ளம் நீரோடை உள்ளது. இந்த நீரோடைக்கு, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நொய்யல் ஆற்றின் கிளை ஆறு உற்பத்தியாகி தண்ணீர் கொண்டு வருகிறது. ஆனால் நீரோடையில் பாலம் அருகில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அங்கு கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.