குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2026-02-22 15:29 GMT

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய அளவில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்