தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் வெஸ்ட் கேட் பகுதியில் உள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சீரான குடிநீர் வினியோகம் இல்லை. குடிநீர் வினியோகிக்கப்படுகிற நாட்களில் மிகக் குறைந்த அளவில்தான் குடிதண்ணீர் கிடைக்கிறது. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சீராக வினியோகம் செய்ய வேண்டுகிறேன்.