குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

Update: 2026-10-11 17:43 GMT

காரைக்கால் வ.உ.சி. சாலையில் சவுதா டவர் அருகில் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. சில தெருக்களிலும் குடிநீர் குழாய் உடைந்த நிலையில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்