குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-10-11 15:47 GMT

பழனி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் அனைத்து மக்களுக்கும் குடிநீர் சீராக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்