கே.வி.குப்பம் தாலுகா திருமணி ஊராட்சியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, தூய்மை பணிகள் உள்ளிட்டவற்றை சரியாக மேற்கொள்வில்லை. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எழில்மாறன், திருமணி.