சீரமைக்க வேண்டும்

Update: 2026-10-10 21:33 GMT

கன்னியாகுமரியில் இருந்து உச்சக்கடைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கோவளம் பகுதியில் ஒரு மேல்நிலை நீர்தேக்கதொட்டை அமைந்துள்ளது. இந்த தொட்டியின் கான்கிரீட் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தநிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தூண்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்