மழைநீர் அகற்றப்படுமா?

Update: 2026-11-29 14:31 GMT

வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பெரிய செம்மாண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில், வடக்கு வீதி3-ல் கான்கிரீட் சாலை பேரூராட்சி சார்பில் போடப்பட்டது. அதன்பிறகு வடக்கு வீதி 3-ல் தெற்கு முனையில் தன்னிச்சையாக கான்கிரீட் தடுப்பு மேடை ஒரு அடி உயரம் போட்டனர்.. இதனால் அந்த வீதியில் வடக்கே செல்லும் மழைநீர் சாமி ஊர்வலம் வரும்போது மாரியம்மன் கோவில் வீதியில் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவ வாய்ப்புள்ளது. தெருவில் தேங்கும் மழைநீரை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்