மூடப்படாத மழைநீர் கால்வாய்

Update: 2026-11-29 06:43 GMT

சென்னை அடையாறு, இந்திரா நகர் தேவி கருமாரியம்மன் கோவில் அருகில் உள்ள கெனாயில் வங்கி சாலையில் உள்ள மழைநீர் கல்வாய், கடந்த சில மாதங்களாக மூடப்படாமல் திறந்தவாறு உள்ளது. இதனால் அதில் குப்பைகள் சூழ்ந்துள்ளன. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்