குழாயில் உடைப்பு

Update: 2026-11-22 12:29 GMT

கோவை மாநகராட்சி 51-வது வார்டுக்கு உட்பட்ட சவுரிபாளையம் சாமியார் வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இதன் அருகில் உப்பு தண்ணீர் குழாய் இருக்கிறது. சமீபத்தில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டது. அப்போது உப்பு தண்ணீர் குழாய் உடைந்து விட்டது. ஆனால் அதை சீரமைக்கவில்லை. இதனால் தண்ணீர் கால்வாயில் வழிந்தோடி வீணாகி வருகிறது. எனவே உடனடியாக குழாய் உடைப்பை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்