திருப்பத்தூர் நகரம் 23-வது வார்டு ஆரிப் நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தப் பகுதியில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
-எம்.முசம்மில் பாஷா, திருப்பத்தூர்.