பொது கிணற்றை சீரமைக்க வேண்டும்

Update: 2026-11-15 14:54 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில் உள்ள பொதுக்கிணறு முறையான பராமரிப்பின்றி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த கிணற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிணற்றை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்