தண்ணீர் தேங்கும் பஸ் நிறுத்தம்

Update: 2026-11-15 08:32 GMT

சென்னை அயனாவரம், ஐ.சி.எப். பஸ் நிறுத்தத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்