சேதமடைந்த மழைநீர் வடிகால் மூடி

Update: 2026-11-15 08:30 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 2-வது பிரதான சாலையில் கடந்த ஒரு மாதங்களாக மழைநீர் வடிகால் மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் அதிகமான கொசுக்கடி இருக்கிறது. மேலும் இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்