தடுப்பணை அமைக்கப்படுமா?

Update: 2026-11-22 12:32 GMT

பந்தலூர் அருகே பொன்னானி ஆற்றில் அம்மன்காவு-பந்தபிளா சாலையில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே ஆற்று நீரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு தடுப்பணை அமைத்தால் போதிய அளவில் தண்ணீைர சேமித்து பயன்படுத்த முடியும். எனவே அங்கு தடுப்பணை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்