குழாய் உடைப்புக்கு நிரந்தர தீர்வு

Update: 2026-11-22 19:32 GMT

கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட லட்சுமிபட்டியில் தாமிரபரணி குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. அவை சரிசெய்யப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் உடைப்பு ஏற்படுகின்றன. எனவே குழாய் உடைப்பை நிரந்தரமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்