தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற கழுகுமலை முருகன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரப்படாமல் செடி-கொடிகள் அடர்ந்து காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் சிலர் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வரும் நிலையில் சுகாதாரக்கேடு ஏற்படும் முன்பாக தெப்பக்குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?