தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் வெள்ளானைக்கோட்டை சுப்பன் தெருவில் குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் கடந்த 6 மாதங்களாக இந்த தொட்டி செயல்பாட்டில் இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் தொட்டியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கிறேன்.