வீணாகும் குடிநீர்

Update: 2026-11-22 15:56 GMT

சத்தியமங்கலம் அருகே செண்பகபுதூர் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் முன்புள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா? 

மேலும் செய்திகள்